உள்ளக விசாரணை:கூட்டமைப்பின் கருத்து என்ன?

Aug 26, 2015, 05:35 PM

Subscribe

இலங்கையின் இறுதிகட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், உள்நாட்டு விசாரணையை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பு சென்றுள்ள அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறையின், தெற்காசியப் பகுதிக்கான துணை செயலர் நிஷா பிஸ்வால் இதை பன்னாட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அதன் தலைவர் இரா.சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.