ஆகஸ்ட் 29, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 29, 2015, 05:05 PM

Subscribe

இலங்கையில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பது, இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தெரிவித்துள்ளது, தமிழகத்தில் இரண்டு புத்தகங்கள் தடைசெய்யப்பட்டது குறித்த செய்தி, பிபிசி தமிழோசை குறித்த உங்களது கருத்துக்களை சுமந்துவரும் நேயர் நேரம் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.