செப்டம்பர் 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தவை அரசியலில் அவர் கடந்துவந்த வாழ்க்கை அவரது நியமனம் குறித்து கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களின் கருத்துக்கள் சிரியா உட்பட பல நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பாவில் குடியேற முயற்சித்தவர்கள் ஹங்கேரியில் சிக்கித் தவிக்கும் விவரங்கள் இ பே நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ஆளுமை குறித்த பார்வை ஆகியவை இடம்பெறுகின்றன
