செப்டம்பர் 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 06, 2015, 04:40 PM
Subscribe

குடியேறிகள் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு ஐரோப்பா முழுவதும் உள்ள ரோமன் கத்தோலிக்கர்களிடம் போப் பிரான்ஸிஸ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.