இனவாதச் செயல்பாடுகள் சகித்துக் கொள்ளப்படாது: அரசு எச்சரிக்கை

Sep 06, 2015, 04:48 PM

Subscribe

இலங்கையில் இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் எவ்வகையிலும் சகித்துக் கொள்ளப்படாது, அப்படியான செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புகளைத் தடை செய்யவும் அரசு தயங்காது என தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்.