செப்டமர் 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் இனவாதச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புகளை தடை செய்ய அரசு தயங்கானது என அமைச்சர் மனோ கணேசன் கூறுபவை காணாமல் போனோர் தொடர்பிலான அறிக்கையை பன்னாட்டுத் தூதர்களிடம் கையளித்துள்ள மனித உரிமை அமைப்பு தெரிவிக்கும் கருத்துக்கள் போர் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில், சர்வதேச விசாரணை தேவையில்லை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளவை ஐக்கியத் தேசியக் கட்சியின் மாநாட்டில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பங்கேற்று, இன்னும் ஈழம் எனும் கனவை பலர் கொண்டுள்ளனர் என்று பேசியுள்ள உரை குறித்த விவரங்கள். குடியேறிகளுக்கு உதவ ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்கர்கள் முன்வர வேண்டும் என போப் கோரியுள்ளவை ஆகியவை கேட்கலாம்.
