செப்டம்பர் 12, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டம், ஒரு திரைப்படம் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மீது இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா விதித்திருப்பது குறித்த செய்திகள், மெக்காவின் அல் ஹரம் மசூதியில் நடந்த விபத்து தொடர்பாக சவூதி அரேபிய அரசு விசாரணைகளைத் துவங்கியிருப்பது குறித்த தகவல்கள், சிங்கப்பூரில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சி மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றிபெற்றிருப்பது குறித்து ஒரு செவ்வி, பிபிசி தமிழோசை குறித்த உங்களது கருத்துக்களைச் சுமந்துவரும் நேயர் நேரம் உள்ளிட்டவை இன்றைய தமிழோசையில் இடம்பெறுகின்றன.
