செப்டம்பர் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் குறித்த தொகுப்பு, நுவரேலியா மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்த செய்தி, சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த மோதல் குறித்து ஒரு செவ்வி, பிபிசி தமிழோசை குறித்த உங்களது கருத்துக்களைச் சுமந்துவரும் நேயர் நேரம் ஆகியவை இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
