செப்டம்பர் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டமே மிகவும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மாவட்டம் என ஐ நா அபிவிருத்தி அமைப்பின் அறிக்கை கூறுவது தொடர்பில் ஒரு பார்வை. ஐ நா அறிக்கையை அமல்படுத்துவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சில கட்சிகள் கோரியுள்ளவை. மலையகத்தின் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளது பலனளிக்குமா என்பது பற்றிய ஆய்வு. அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
