நவம்பர் 1 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Nov 01, 2015, 04:36 PM

Subscribe

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், அமைச்சரவையில் ஒருமித்த கருத்துக்கள் இல்லை என அமைச்சர் மனோ கணேசன் பிபிசியிடம் தெரிவித்தவை ஒலி- மனோ கணேசன் மலையக மக்களின் நலன்களை வலியிறுத்தி இன்று கிளிநொச்சி பரந்தனில் இடம்பெற்ற கூட்டம் குறித்த செய்திகள் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வட மாகாண சபையின் நிலைப்பாடு மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரில் 7 ஆம் பகுதியில் திவில் வாத்தியத்தின் தயாரிப்பு மற்றும் அதில் ஈடுபட்டுள்ளோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்