நவம்பர் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஆணைக்குழு விசாரணைகளுக்காக மீண்டும் வட மாகாணத்துக்கு செல்லவுள்ளது குறித்து எழுந்துள்ள கடும் விமர்சனங்கள் இலங்கையில் கிழக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளவை. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு உலகளவில் முதல் முறையாக நவீன முறையில் லண்டனில் மரபமணு மாற்று அறுவை சிகிச்சை செய்த குழுவில் இருந்த டாக்டர் சுஜித் சமரசிங்க அவர்களுடன் ஒரு உரையாடல் இந்தியாவில் குற்றங்களுக்கு எதிராக போராடி வரும் 13 வயது சிறுமி குறித்த செய்தி ஒன்று இந்தியாவில் விருதுகளை திருப்பி அளிப்பவர்களுக்கு எதிராக நடிகர் அனுபம் கேர் முன்னெடுத்துள்ள செயல்பாடு பாடகர் கோவனின் போலீஸ் காவலை நீதிமன்றம் ரத்து செய்துள்ளவை நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
