நவம்பர் 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 09, 2015, 04:49 PM

Subscribe

அவாந்த் கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பாக இலங்கை அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய ஐநா மன்ற குழு ஒன்று இலங்கை வந்திருப்பது பற்றிய ஒரு பேட்டி

பீஹார் சட்டமன்றத்த் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தோல்வி அடைந்தது பற்றிய இரு பேட்டிகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை குறித்த செய்தி

விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்