பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- நவம்பர் 28

Nov 28, 2015, 04:30 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்...

  • இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய செய்திகள்...

  • தமிழ்நாட்டில் நாற்பதுக்கும் அதிகமான வழக்கறிஞர்களை இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது பற்றிய ஓர் பார்வை...

  • தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் தொடரும் உட்பூசல்கள் குறித்த செய்திகள்...

  • சாதனைப் பெண்கள் பற்றிய பிபிசியின் சிறப்புத் தொடர் வரிசையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள்...

  • நேயர் நேரம்