நவம்பர் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 30, 2015, 04:34 PM

Subscribe

பாரிசில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு ஆரம்பமாகியிருக்கும் நிலையில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த ஒரு பேட்டி.

தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டியது அவசியமா என்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் கருத்துக்கள்.

பாடகர் கோவனை பிணையில் விடுதலை செய்த்தை எதிர்த்து தமிழக அரசின் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் வட மாகாணத்தில் நிலப் பிரச்ச்னை குறித்த புத்தகம் வெளியிடப்பட்டிருப்பது பற்றிய செய்தி

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு செய்த்தைப் பற்றிய ஒரு குறிப்பு

விளையாட்டரங்கம் ஆகியவை இடம்பெறுகின்றன.