பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: டிசம்பர் 13
Dec 13, 2015, 05:56 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்.....
உலகச் செய்தியறிக்கை
-
செய்தியரங்கம்:
- பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் மாநாட்டின் உடன்பாட்டை, இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வுக் கண்ணோட்டம்...
- சென்னை மழை- வெள்ளத்தின் பின்னரான நிவாரண மற்றும் துப்புரவு பணிகள் நடந்துவரும் நிலையில், அங்கு துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய ஒரு பார்வை...
- இலங்கையில், யுத்தகாலத்தில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வட-இலங்கையில் அமர்வுகளை நடத்திவரும் நிலையில், அந்த விசாரணைகள் பற்றிய செய்திகள்...
- மறைந்துவரும் மங்கல இசை சிறப்புத் தொடரில், தமிழரின் பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நூதன முயற்சிகள் பலனளித்தனவா என்று ஆராயும் 12-ம் பாகம்...
