டிசம்பர் 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 19, 2015, 04:30 PM

Subscribe

இலங்கை வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள செய்திகள். இது குறித்து உறுப்பினர் திலகராஜன் தெரிவிக்கும் தகவல்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மக்களுக்கு ஆங்கிலக் கல்வியை போதிக்க சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட செய்திகள் திருகோணமலை ஆலய அபிவிருத்திப் பணிகளுக்கு தொல்பொருள்துறையினர் தடைகளை ஏற்படுத்துவதாக வந்துள்ள குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ள தகவல்கள் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்