பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: முதலாம் தேதி, ஜனவரி- 2016
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்....
துபாயில் நேற்றிரவு புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, வானுயர் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீயை நேரில் பார்த்த இலங்கையர் ஒருவரின் நேரடி அனுபவம்
இந்தியத் தலைநகர் டில்லியில் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய எல்லைகளையும் தாண்டி காற்று மாசடைந்துவிட்டதாக வந்துள்ள ஆய்வு பற்றிய அலசல்
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழகத்தின் ஆளும் அதிமுக, இம்முறை சட்டமன்றத் தேர்தலில் வகுக்கக்கூடிய வியூகங்கள் பற்றிய ஆய்வு
இலங்கையில், புதிய ஆட்சியின் ஓராண்டு நிறைவில் புத்தாண்டை சந்திக்கும் வடஇலங்கைத் தமிழர்களின் குரல்கள்
மற்றும் மேலும் பல செய்திகளையும் கேட்கலாம்.
