மனச்சாட்சி எங்கே!
Jan 03, 2016, 08:48 AM
Share
ஆயுள் பொருத்தம் கெட்டி எனும்போதே ஆறிந்திருக்கவில்லை நீ அரைகுறையில் விட்டுச்; செல்வாயென கோயில் குளத்தில் கும்பிட்டபோதே குறித்திருக்கவில்லை-பெரும் குழி பறித்துச் செல்வாயென செவ்வாய் குற்றம் இல்லை என்றார் ஆனால் என்னை சனி பிடிக்கும் என்று சொல்லவில்லை!
