ஜனவரி 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஜல்லிக்கட்க்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள செய்திகள் தூத்துகுடி கடலோரத்தில் ஏராளமான திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளவை உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் என்று கூறப்படும் ரத்தினக்கல்லை இலங்கையிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது புதிய அரசியல் சாசனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவளிக்க வேண்டும் என சம்பந்தர் கோரியுள்ளது சிரியாவின் மடாயா நகருக்கு நிவாரண உதவிகள் சென்றடைந்துள்ளவை அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
