ஜனவரி 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 14, 2016, 04:34 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்

இந்தோனீசீயத் தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் ஜல்லிகட்டில் விலங்குகளின் வதை இல்லை எனும் வாதத்துக்கு, விலங்குகள் நல வாரியத்தின் பதில்கள் தமிழகத்தின் தென்கரையோரம் மேலும் பல திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளவை இலங்கையில் காணாமல் போன இருவரைக் கண்டுபிடிப்பது தொடர்பில், அவரின் பெற்றோரை கொழும்பு வருமாறு அதிகாரிகள் அழைத்துள்ளவை வட இலங்கை பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களின் எண்ணவோட்டங்கள் எப்படியுள்ளன என்பது குறித்த பார்வை