பிப்ரவரி 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 06, 2016, 04:39 PM

Subscribe

*ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் இலங்கை சென்றுள்ளது குறித்த செய்திகள் *இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பல்தரப்பினர் சந்தித்து பேசியுள்ளவை *வட இலங்கையில் நெல் சாகுபடியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் *தமிழகத்தில் அ இ அ தி மு கவினர் நடத்திய கூட்டுத் திருமணம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை *நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.