பிப்ரவரி 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 13, 2016, 04:51 PM

Subscribe

*ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், ரஷ்யன் மரபுவாத்த் திருச்சபையின் தலைவரும் சந்தித்து பேசியுள்ளது குறித்த ஒரு பார்வை *அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்களை கண்டித்து காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த செய்திகள் *இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு போதிய இடங்கள் வழங்கபட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளவை *தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டாக போட்டியிடும் என இருகட்சியின் தலைவர்கள் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளவை *சென்னையில் ‘அம்மா குடிநீர் விநியோகத் திட்டம்’ தொடங்கியுள்ளது *நேயர் நேரம், இன்னபிற செய்திகள் ஆகியவை கேட்கலாம்.