பிப்ரவரி 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
*இலங்கையில் மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் வேடர்கள், பறங்கியர் மற்றும் தெலுங்கர்கள் ஆகியோரின் அபிலாஷைகளும் புதிய அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கருத்தரங்கம் ஒன்றில் முன்வைக்கப்பட்டுள்ள எண்ணங்கள் *இலங்கையின் வட மாகாண ஆளுநர் கலப்புத் திருமணத்தை ஆதரித்து பேசியுள்ளது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்த ஒரு பார்வை *இலங்கையில் சில வகை மீன்பிடி வலைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள செய்தி *நீலப்படங்களில் நடிப்பவர்கள் ஆணுறை அணிய வேண்டுமா இல்லையா எனும் விவாதம் அமெரிக்காவில் நடைபெற்று வருவது பற்றிய தகவல்கள் *ஈழத்து பாடல்கள் சிறப்புத் தொடரின் ஐந்தாம் பகுதி ஆகியவை கேட்கலாம்
