பிபிசி தமிழோசை 2016 மார்ச் 19ஆம் தேதி நிகழ்ச்சி

Mar 19, 2016, 04:40 PM

Subscribe

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. – மனித நேய மக்கள் கட்சி இடையில் கூட்டணி அமைந்திருப்பது குறித்த செய்திகள், இலங்கை மட்டக்களப்பில் ஆயுர்வேத மருந்துகளை விற்றுவந்த 12 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டது குறித்த தகவல்கள், இலங்கை – இந்திய பொருளாதார ஒப்பந்தம் வரைவு இந்தியாவிடம் கையளிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள், நேயர்களின் கருத்துக்களைச் சுமந்துவரும் நேயர் நேரம் ஆகியவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.