பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 20

Mar 20, 2016, 05:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்..

  • இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அறுபத்தையாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள்..

  • இலங்கையில் அதிகரித்த வெப்பத்துடன் கூடிய காலநிலை மேலும் ஒருமாதத்துக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை பற்றிய குறிப்பு..

  • மலையகத்தில், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தொண்டமான் அறைகூவல்..

  • ரஜினிகாந்தின் எந்திரன் – 2 திரைப்படம் சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டம்

  • ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் 9-ம் பாகம்