ஏப்ரல் 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 06, 2016, 04:42 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *கருணாநிதி குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு வைகோ மன்னிப்பு கோரியுள்ளது *தே மு தி கவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் *அ இ அ தி மு க வேட்பாளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் *இலங்கையில் நல்லிணக்கம் என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளவை *பிள்ளையானின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது *மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளவை
