ஏப்ரல் 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 16, 2016, 04:09 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் *அதிகாரப் பகிர்வு குறித்து முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருத்து *தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மதிமுக பட்டியல் *ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என அரசு கூறுவது *சிரியாவின் அலெப்போ நகரில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் *நேயரம் நேரம் ஆகியவை