ஏப்ரல் 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 20, 2016, 04:12 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *தமிழகத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்தி தேவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடுவார் எனும் அறிவிப்பு *இலங்கை அரசியல் சாசனத்தில் முஸ்லிம் மக்களின் நலன்களை பாதுகாக்க இஸ்லாமிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது *இலங்கையில் போருக்கு பின்னர் ஜனநாயகம் எப்படியுள்ளது எனும் ஆய்வின் தகவல்கள் *இன்னபிற செய்திகள்
