ஏப்ரல் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 23, 2016, 04:08 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள செய்தி *அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பி உட்பட பலர் இணைந்துள்ளது *இலங்கையின் புதிய அரசியல் சாசனத்துக்கு தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகள் *வடக்கு-கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள் என தேசியக் காங்கிரஸ் கூறியுள்ளவை *நேயர் நேரம் ஆகியவை
