ஏப்ரல் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *இலங்கையில் தமிழர்களின் சட்டவிரோதக் கைதுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது *மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பிரச்சனையில், பொறுமை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனோ கணேசன் கூறுபவை *கொழும்பில் ஊடகவியலாளர்கள் நடத்தியுள்ள போராட்டம் *ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி மடாதிபதி விடுவிக்கப்பட்டுள்ளது *மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடர்பில் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது *களவாடப்பட்ட அபூர்வ பௌத்தச் சின்னம் ஒன்றை அமெரிக்கா பாகிஸ்தானிடம் கையளித்துள்ள செய்தி ஆகியவை கேட்கலாம்.
