மே 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 03, 2016, 04:31 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் *இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அடிதடி *முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறுபவை *வெயில் காலத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பில் இலங்கையின் மத்திய அரசுக்கும், மாகாண அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் *கபாலி திரைப்படத்தின் முன்னோட்டம் ஏற்படுத்தி வரும் சாதனை *இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டது தொடர்பில், இத்தாலிய கடற்படையினர் குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என இந்திய அரசு கூறுவது