நீ எங்கே என் நினைவுகள் அங்கே!
May 07, 2016, 05:09 PM
Share
எமது பழம் பெரும் கலைஞரும் பாடகருமாகிய சண் அங்கிளுடன் ஒருசில ரி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் சிலவற்றினை பதிவு செய்தோம். அதன்போது அண்ணன் "சச்சு" அவர்கள் இதற்கு தபேலா வாசித்திருந்தார். அவற்றை நான் விளையாட்டாக பதிவு செய்திருந்தேன் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன் நடந்தது. அதை இன்று கேட்டேன் என்றும் இனிக்குது.
