மே 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 08, 2016, 04:19 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *மிக அபூர்வமாக மின்னல் தாக்கி இலங்கையில் 4 யானைகள் உயிரிழந்துள்ள செய்தி *கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பரவிவரும் காட்டுத் தீ தொடர்பில் அங்கிருந்து நேரடித் தகவல்கள் *பிரான்ஸில் யூத வழிபாட்டு மையம் ஒன்று பள்ளிவாசலாக மாற்றப்படும் செய்தி *இலங்கையில் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு பாதிக்காத வகையில் வாட் வரி முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் ஃபெர்ணாண்டோ பிபிசியிடம் கூறியவை
