கனடா காட்டுத் தீ: இலங்கையரின் நேரடி அனுபவம்
May 08, 2016, 04:44 PM
Share
Subscribe
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள மெக்மர்ரி நகரில் 7வது நாளாக பரவிவரும் காட்டுத் தீ பற்றி, அங்கிருந்து வெளியேறி எட்மண்டன் நகரில் தங்கியுள்ள இலங்கைத் தமிழரான சுகந்தி பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமியிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்
