சிங்களத்தில் தமிழினி நூல்: சாமிநாதன் விமலுடன் ஓர் உரையாடல்

May 13, 2016, 03:36 PM

Subscribe

பிரபல சிங்கள திரைப்பட மற்றும் நாடகக் கலை இயக்குநரான தர்மஸ்ரீ பண்டார நாயக்க வெளியிட்டுள்ள இந்த நூலை, 'தியுனு அஸிபத்தக செவன யட்ட'(ஒரு கூர் வாளின் நிழலில்) என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக மொழியியல்துறையின் மூத்த விரிவுரையாளர் சாமிநாதன் விமல் மொழிபெயர்த்துள்ளார்.