இன்றைய (மே 22) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 22, 2016, 04:20 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில்

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வன பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான வழக்கு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான முருகேசன் தெரிவித்த கருத்து

இலங்கையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் நோக்கில் பிளாட் அமைப்பு இன்று வவுனியாவில் நடத்தியுள்ள மாநாடு ஆகியவை கேட்கலாம்