இன்றைய (மே 25-ஆம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 25, 2016, 04:16 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இலங்கையில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிகை 100-ஐ தண்டியுள்ளது குறித்த செய்தி

சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேறிய மக்கள், அடிப்படை வசிதிகள் கோரி நடத்திய போராட்டம்

தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டது ஆகியவை கேட்கலாம்