இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 29 .05.2016
May 29, 2016, 04:20 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை , பின்னர் செய்தியரங்கில்
புதுவை துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி பதவியேற்ற செய்தி
புதுவையில் அமையவுள்ள காங்கிரஸ் ஆட்சியின் ஸ்திரதன்மை குறித்து நாராயணசாமி கூறிய தகவல்
தமிழகத்தில் நிலவி வரும் வெயிலின் தாக்கம் குறையுமா என்பது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறிய தகவல் ஆகியவை கேட்கலாம்
