இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 30 .05.2016
May 30, 2016, 04:26 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை , பின்னர் செய்தியரங்கில்
மதுரையை அடுத்த கீழடி கிராமத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வு குறித்த செய்தி
விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகரான குமரன் பத்மநாதன் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை குறித்த செய்தி
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக கே.ஆர். ராமசாமியும், கொறடாவாக விஜயதாரணியும்தேர்வு செய்யப்பட்ட செய்தி ஆகியவை கேட்கலாம்
