இன்றைய (மே 31) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
இலங்கையில் நிலச்சரிவால் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அதே இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தி
ஹிந்து கோயில்களில் வழிபாடுகளின் ஒருபகுதியாக, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பலியிடும் வழக்கத்தைத் தடை செய்ய, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கம்
தேர்தல் நேரத்தில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த திமுக கோரிக்கை உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
