இன்றைய பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (15/06/2016)

Jun 15, 2016, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், இலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சத வீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதலலளித்திருப்பது குறித்த செய்தி 2016ம் ஆண்டின் உலக ஊட்டச்சத்து அறிக்கை வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் உடற்பருமன் பிரச்சனை குறித்த ஒரு பேட்டி இன்ன பிற செய்திகளை கேட்கலாம்..