இன்றைய (ஜூன் 17ஆம்) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 17, 2016, 04:15 PM

Subscribe

இலங்கையிலிருந்து மீன் இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. அதுகுறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்க கருத்து அதனால் ஏற்படக்கூடிய சாதகங்கள் தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அதிருப்தி மற்றும் பேரவைத் தலைவரின் பதில் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.