பல விதங்களில் அரசியல் அழுத்தங்கள்’
Jun 18, 2016, 04:18 PM
Share
Subscribe
ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் சிறப்பாக செயலாற்றியிருக்கிறார். ஆனால், அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட அவருக்கு சுதந்திரம் இல்லை என்கிறார் பொருளாதார ஆய்வாளர் சீனிவாசன். அவரது பேட்டியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
