இன்றைய பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (20/06/2016)

Jun 20, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுக மற்றும் திமுக இடையே நடந்த கடும் வாக்குவாதம் குறித்த செய்தி

அனுமதி பத்திரமின்றி யானை குட்டி வைத்திருந்தது தொடர்பாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்