இன்றைய (ஜூலை 1ம் தேதி) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Jul 01, 2016, 04:39 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை பதிவு செய்ய இருந்த தடையை சென்னை உயர் நீதி மன்றம் இன்று நீக்கியுள்ளது பற்றிய செய்தி இலங்கையில் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுக்கும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஓன்றியத்திற்குமிடையில் ஏற்பட்ட சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் பற்றிய பேட்டி
