பி பி சி தமிழோசை செய்தியறிக்கை (02/07/16)
Jul 02, 2016, 04:49 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், சென்னையில் ஒரு வாரத்திற்கு முன்பு இளம் பெண் ஸ்வாதியை கொன்றதாக கருதப்படும் நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளது பற்றிய செய்தி இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் 20 வருடங்களுக்கு முன் நடந்த குமாரபுரம் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணையில் 14 பேர் சாட்சியமளித்த பற்றிய செய்தி.. நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
