இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (09.07.2016)
Jul 09, 2016, 07:03 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளது குறித்த செய்திகள், தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நீண்ட காலமாக காலியாக இருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
