இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (11. 07.2016)

Jul 11, 2016, 04:11 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

கூடங்குளம் அணு உலையில் உள்ள இரண்டாவது அலகில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அளித்த பேட்டி

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்