பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (15/07/16)

Jul 15, 2016, 04:20 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், பிரான்சில் நீஸ் நகரில் 84 பேரைக் கொன்ற சம்பவத்தில் உயிர் பிழைத்தோரின் கருத்து தொகுப்பு மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியது குறித்த செய்தி… இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்