இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16.07.2016)

Jul 16, 2016, 04:57 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், துருக்கி நாட்டில் ராணுவத்தில் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான விரிவான செய்திகள் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.